*NEW DELHI MANGALYAM
*
*💐NEW DELHI MANGALYAM CHARITY(REG),AND SHRI AKILANDESWARI AKHILA BHARATHA VIWAHA KENDRA(REG)**
**தமிழக ஈரோட்டில், பிராமண இலவச ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம்**
*💐புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை (பதிவு), மற்றும் ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அகில பாரத விவாக கேந்திரியமும் (பதிவு) 💐 இணைந்து நடத்தும் இலவச திருமண ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி. நடைபெறும் இடம்:- ஸ்ரீ பேஜவர மடம் ஆனந்த தீர்த்த டிரஸ்ட் (இராத்திரி சத்திரம்) பெரியார் வீதி (காரைவாய்கல் மாரியம்மன் கோவில் அருகில்) ஈரோடு 638001. வருகிற நவம்பர் மாதம் 02-11-2025 ஞாயிறு அன்று.** **நேரம்:- காலை 08.30am மணியிலிருந்து, மதியம் 01.00pm மணிவரை.. நடைபெறவுள்ளது**
**இந்த இலவச நிகழ்ச்சிக்காக அணைந்து உதவிகளையும் செய்து தந்த திரு.Shankara Raman Auditor, Eroad,TN, அவர்களுக்கு நமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.**
**இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பல இலவச சேவைகள் மற்றும் விரைவில் திருமணம் நிச்சயமாகும் வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது..**
**உங்களது மகன்/மகளின் சில ஜாதக நகல்களையும் எடுத்துவாருங்கள்..**
**Please Contact:-*
**1. Shri.Shankara Raman, Auditor, Eroad,TN, +91 94430 26585**
**2.NDM.Honarable Advaiser, Shri.R.Venkatraman, Mylapore, Chennai. +91 90807 24227**
**3.NDM-Creator,Admin Shri Gopalkrishnan,NEW DELHI +91 9717236514, 7011063999*
**4.SAABVK, Admin Shri.Radhakrishnan,TV.Kovil, Trichi +91 94881 42129**
5.**Admin, Creator Shri. Sugavanam Natarajan, OM-NAMO-BHAARATH GROUP,+91 88255 18608**
6.**NDM Admin, Shri.Sundharam Iyengar, Tiruchi. +91 90251 94904**
https://newdelhimangalyambride.blogspot.com
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment